உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இந்த வாரம்
அக்டோபர் 27–நவம்பர் 2
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்—2025 | செப்டம்பர்

அக்டோபர் 27–நவம்பர் 2

பிரசங்கி 11-12

பாட்டு 155; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்

(10 நிமி.)

வெயிலில் இருப்பதற்கும், சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்கும் அவ்வப்போது கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் (பிர 11:7, 8; w23.03 பக். 25 பாரா 16)

உங்களுடைய மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் (பிர 11:10; w23.02 பக். 21 பாரா. 6-7)

எல்லாவற்றையும்விட முக்கியமாக, யெகோவாவை முழு இதயத்தோடு வணங்குங்கள் (பிர 12:13; w24.09 பக். 2 பாரா. 2-3)

ஒரு வயதான தம்பதி சந்தோஷமாக தோட்ட வேலையை செய்கிறார்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • பிர 12:9, 10—பைபிளை எழுத யெகோவா மனிதர்களைப் பயன்படுத்தியதைப் பற்றி இந்த வசனங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? (g 11/07 பக். 11 பாரா. 2-3)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) பிர 12:1-14 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்த ஒருவர் சமீபத்தில் அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்துவிட்டதாகச் சொன்னார். அவரை மறுபடியும் சந்தித்துப் பேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 13—பொருள்: நமக்கு உதவி செய்ய கடவுள் விரும்புகிறார். (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 111

7. சபைத் தேவைகள்

(15 நிமி.)

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 30-31

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 8; ஜெபம்

பொருளடக்கம்
காவற்கோபுரம் (படிப்பு)—2025 | ஆகஸ்ட்

படிப்புக் கட்டுரை 34: அக்டோபர் 27, 2025–நவம்பர் 2, 2025

14 யெகோவா உங்களை மன்னிக்கிறார் என்பதை நம்புங்கள்!

கூடுதலாக படிக்க

மற்ற கட்டுரைகள்

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்