உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இந்த வாரம்
  • ​
டிசம்பர் 29, 2025-ஜனவரி 4, 2026
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்—2025 | நவம்பர்

டிசம்பர் 29, 2025–ஜனவரி 4, 2026

ஏசாயா 14-16

பாட்டு 63; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. கடவுளுடைய மக்களை எதிர்க்கிறவர்களுக்கு தண்டனை நிச்சயம்!

(10 நிமி.)

பெருமைபிடித்த பாபிலோன் அடியோடு அழிக்கப்படும் (ஏசா 14:13-15, 22, 23; ip-1 பக். 180 பாரா 16; பக். 184 பாரா 24)

அசீரியர்களை தன் தேசத்திலிருந்து யெகோவா ஒழித்துக்கட்டுவார் (ஏசா 14:24, 25; ip-1 பக். 189 பாரா 1)

மோவாபின் மேன்மையை யெகோவா மங்கிப்போக செய்வார் (ஏசா 16:13, 14; ip-1 பக். 194 பாரா 12)

படங்களின் தொகுப்பு: 1. அந்தக் காலத்து பாபிலோன் நகரத்தின் நுழைவாயிலில் இருக்கும் பெரிய சுவர்களும் வாசல் கதவும். 2. இன்று பாபிலோன் நகரத்தின் இடிபாடுகள்.

Left: C. Sappa/DeAgostini via Getty Images; right: Image © Homo Cosmicos/Shutterstock

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 14:1, 2—யெகோவாவின் மக்கள் எப்படி ‘தங்களைச் சிறைபிடித்தவர்களைச் சிறைபிடித்தார்கள்’? (w06 12/1 பக். 11 பாரா 1)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 16:1-14 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) பொது ஊழியம். பொது ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)

6. பேச்சு

(5 நிமி.) ijwbq கட்டுரை 108—பொருள்: தீர்க்கதரிசனம் என்றால் என்ன? (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 2

7. சபைத் தேவைகள்

(15 நிமி.)

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 48-49

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 21; ஜெபம்

பொருளடக்கம்
காவற்கோபுரம் (படிப்பு)—2025 | அக்டோபர்

படிப்புக் கட்டுரை 43: டிசம்பர் 29, 2025–ஜனவரி 4, 2026

24 மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய மறந்துவிடாதீர்கள்!

கூடுதலாக படிக்க

மற்ற கட்டுரைகள்

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்