-
ரூத் 4:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அப்போது, நகரவாசலில் இருந்த எல்லா ஜனங்களும் பெரியோர்களும், “ஆமாம், நாங்கள்தான் சாட்சிகள்! உங்களுடைய வீட்டுக்கு வரும் மனைவியை யெகோவா ஆசீர்வதிக்கட்டும்! இஸ்ரவேல் ஜனங்களைத் தழைக்கச் செய்த ராகேலைப் போலவும் லேயாளைப் போலவும் அவளை ஆசீர்வதிக்கட்டும்!+ எப்பிராத்தாவில்+ நீங்கள் சீர்சிறப்போடு வாழ வேண்டும்! பெத்லகேமில் பேர்புகழோடு வாழ வேண்டும்!+
-