நியாயாதிபதிகள் 2:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அதனால், எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற யெகோவா நியாயாதிபதிகளை நியமித்தார்.+ நியாயாதிபதிகள் 15:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 பெலிஸ்தியர்களின் காலத்திலே சிம்சோன் 20 வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார்.+