-
1 ராஜாக்கள் 20:35, 36பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
35 அந்தச் சமயத்தில், யெகோவாவுடைய கட்டளைப்படி தீர்க்கதரிசிகளின் மகன்களில்*+ ஒருவர் இன்னொருவரிடம், “தயவுசெய்து என்னை அடி” என்று சொன்னார். ஆனால், அவர் அடிக்க மறுத்துவிட்டார். 36 அதற்கு அவர், “நீ யெகோவாவின் பேச்சைக் கேட்காததால், இங்கிருந்து போனவுடன் ஒரு சிங்கம் உன்னைக் கொன்றுபோடும்” என்று சொன்னார். அதேபோல், அவர் அங்கிருந்து போனதும் ஒரு சிங்கம் வந்து அவரைக் கொன்றுபோட்டது.
-