-
சங்கீதம் 69:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.
குடிகாரர்கள் என்னைப் பற்றிப் பாடுகிறார்கள்.
-
-
புலம்பல் 3:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 எல்லா ஜனங்களும் என்னைக் கேலி செய்கிறார்கள்; நாளெல்லாம் என்னைக் கிண்டல் செய்து பாட்டுப் பாடுகிறார்கள்.
-