சங்கீதம் 32:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நான் எதையும் வெளியே சொல்லாத வரைக்கும்,நாளெல்லாம் குமுறிக் குமுறியே என் எலும்புகள் தளர்ந்துபோயின.+ சங்கீதம் 102:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஏனென்றால், என் நாட்கள் புகை போல மறைந்துபோகின்றன.என் எலும்புகள் கொள்ளி போல எரிகின்றன.+ சங்கீதம் 102:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 சத்தமாக முனகி முனகியே,+எலும்பும் தோலுமாக ஆகிவிட்டேன்.+