-
ஏசாயா 62:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
இனி உன் தேசம் பாழான தேசம் என்று அழைக்கப்படாது.+
மணமானவள் என்றே அது அழைக்கப்படும்.
ஏனென்றால், யெகோவா உன்மேல் பிரியமாயிருப்பார்.
உன் தேசம் மணமானவளைப் போல இருக்கும்.
-