8 அதேபோல், நீங்களும் பொறுமையோடு இருங்கள்;+ உங்கள் இதயத்தை உறுதிப்படுத்துங்கள்; ஏனென்றால், நம் எஜமானுடைய பிரசன்னம் நெருங்கிவிட்டது.+
9 சகோதரர்களே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதபடி, ஒருவருக்கு விரோதமாக ஒருவர் முணுமுணுக்காதீர்கள்;+ இதோ! நீதிபதி கதவுக்குப் பக்கத்தில் நிற்கிறார்.