3 அப்போது இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒருவன் மறுபடியும் பிறக்கவில்லை*+ என்றால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பார்க்க முடியாது”+ என்று சொன்னார்.
3 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் தகப்பனாகவும் இருப்பவருக்குப் புகழ் சேரட்டும். அவர் இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பியதன் மூலம்+ தன்னுடைய மகா இரக்கத்தின்படி எங்களுக்குப் புதிய பிறப்பைக் கொடுத்தார்.+ இதனால் அசைக்க முடியாத நம்பிக்கையும்,+
9 கடவுளுடைய பிள்ளையாக இருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை.+ ஏனென்றால், கடவுளுடைய சக்தி* அப்படிப்பட்டவனில் நிலைத்திருக்கிறது; அவன் கடவுளுடைய பிள்ளையாக+ இருப்பதால் அவனால் பாவம் செய்துகொண்டே இருக்க முடியாது.