31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களை+ இவரும் செய்தார். இது போதாதென்று, சீதோனியர்களின்+ ராஜாவாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலைக்+ கல்யாணம் செய்தார், பாகாலுக்கு முன்னால் தலைவணங்கி, அதற்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.+
22 யெகூவைப் பார்த்தவுடன், “சமாதான நோக்கத்தோடுதானே வந்திருக்கிறாய், யெகூ?” என்று யோராம் கேட்டார். அதற்கு அவர், “உன்னுடைய அம்மா யேசபேல் விபச்சாரமும் பில்லிசூனியங்களும் செய்துகொண்டிருக்கும்வரை+ எப்படிச் சமாதானம் இருக்கும்?”+ என்று கேட்டார்.