-
ஆதியாகமம் 19:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 அடுத்த நாள் பெரியவள் தன் தங்கையிடம், “நேற்று ராத்திரி நான் அப்பாவோடு படுத்துக்கொண்டேன். இன்றைக்கு ராத்திரியும் அவருக்குத் திராட்சமதுவைக் குடிக்கக் கொடுக்கலாம். அப்புறம் நீ உள்ளே போய் அவரோடு படுத்துக்கொள். அப்போதுதான் அப்பாவின் வம்சம் அழியாமல் இருக்கும்” என்று சொன்னாள்.
-