-
1 சாமுவேல் 21:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பின்பு தாவீது அகிமெலேக்கிடம், “உங்களிடம் ஈட்டியோ வாளோ இருக்குமா? ராஜா அவசரமாகப் போகச் சொன்னதால் என்னுடைய வாளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு வரவில்லை” என்று சொன்னார்.
-