-
2 ராஜாக்கள் 6:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது உண்மைக் கடவுளின் ஊழியர், “எங்கே விழுந்தது?” என்று கேட்டார். விழுந்த இடத்தை அவர் காட்டினார். எலிசா ஒரு மரத்துண்டை வெட்டி அங்கே போட்டதும், அந்தக் கோடாலியின் முனை தண்ணீரில் மிதந்தது.
-