மார்ச் 2-8
ஏசாயா 41-42
பாட்டு 8; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “பயப்படாதே”
(10 நிமி.)
‘கிழக்கிலிருந்து ஒருவரை வர வைக்கப் போவதாக’ யெகோவா சொன்னார்; அந்த நபரைப் பார்த்து மக்கள் பயப்படுவார்கள் (ஏசா 41:2, 5; ip-2 பக். 21 பாரா 10)
யெகோவாவின் மக்கள் பயப்பட வேண்டியிருக்காது (ஏசா 41:10; ijwbv கட்டுரை 5 பாரா. 4-7)
யெகோவா அவர்களுக்கு உதவி செய்வார் (ஏசா 41:13)
யோசித்துப் பாருங்கள்: ஏசாயா 41-ல் இருக்கும் தீர்க்கதரிசனம் இன்று கிறிஸ்தவர்களுக்கு எப்படி உற்சாகம் தருகிறது?—w16.07 பக். 18 பாரா. 4-5.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 41:8—ஆபிரகாம் தன்னுடைய நண்பர் என்பதை யெகோவா எப்படிக் காட்டினார்? (w01 10/1 பக். 20 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 42:1-13 (th படிப்பு 11)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் சந்திக்கும் நபர் நினைவுநாள் அழைப்பிதழை வாங்கிக்கொள்கிறார், ஆர்வம் காட்டுகிறார். (lmd பாடம் 6 குறிப்பு 4)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. உங்கள் சொந்தக்காரர் ஒருவரை நினைவுநாள் நிகழ்ச்சிக்குக் கூப்பிடுங்கள். அவருடைய வீட்டுக்குப் பக்கத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க jw.org-ஐப் பயன்படுத்துங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 5)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) பேச்சு. ijwbq கட்டுரை 60—பொருள்: மரண பயத்தை நீங்கள் எப்படி மேற்கொள்ளலாம்? (th படிப்பு 1)
பாட்டு 19
7. மார்ச் 7, சனிக்கிழமை தொடங்கும் நினைவுநாள் நிகழ்ச்சிக்கான விசேஷ ஊழியம்
(5 நிமி.) ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. அழைப்பிதழைக் கொடுப்பதற்காகவும் விசேஷப் பேச்சுக்காகவும் நினைவுநாள் நிகழ்ச்சிக்காகவும் உங்கள் சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகமாக ஊழியம் செய்ய எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். பிரஸ்தாபிகள் 15 மணிநேரம் ஊழியம் செய்து துணைப் பயனியராகச் சேவை செய்யலாம்.
8. மார்ச் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்
(10 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, வீடியோவில் வரும் கேள்விகளைக் கேளுங்கள்.
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 66-67