மார்ச் 9-15
ஏசாயா 43-44
பாட்டு 63; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட தீர்க்கதரிசனம்
(10 நிமி.)
பாபிலோனின் ஆறுகள் ‘காய்ந்துபோகும்’ (ஏசா 44:27; wp20.1 பக். 8 பாரா. 2-3)
கோரேஸ் என்ற பெர்சிய ராஜாவைக் கடவுள் தன்னுடைய ‘மேய்ப்பனாக’ பயன்படுத்துவார் (ஏசா 44:28அ; it “கோரேஸ்” பாரா 7)
எருசலேம் ஆலயத்தையும் அதன் மதிலையும் திரும்பக் கட்டுவதற்காகக் கடவுளுடைய மக்களை கோரேஸ் அனுப்பி வைப்பார் (எஸ்றா 1:1-3; ஏசா 44:28ஆ; it “கோரேஸ்” பாரா 17)
ஆராய்ச்சி செய்ய: ஏசாயா 45:1-4-ஐ கோரேஸ் எப்படி நிறைவேற்றினார்?
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 44:28—கோரேசின் சுதந்திரத்தில் யெகோவா தலையிடவில்லை என்று எப்படிச் சொல்லலாம்? (w24.02 பக். 30 பாரா 8)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 44:9-20 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(1 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)
5. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. உங்களுக்குத் தெரிந்த ஒருவரை நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அழையுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 4)
6. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதலாளியிடம் அனுமதி கேளுங்கள். (lmd பாடம் 6 குறிப்பு 3)
7. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவர் நினைவுநாள் அழைப்பிதழை வாங்கிக்கொண்டார். அவரை மறுபடியும் சந்தித்து பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)
பாட்டு 69
8. சபைத் தேவைகள்
(15 நிமி.)
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பகுதி 11—முன்னுரை, பாடங்கள் 68-69