ஏப்ரல் 6-12
ஏசாயா 50-51
பாட்டு 88; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவாவிடம் நேரடியாகக் கற்றுக்கொண்டவர் சொல்வதைக் கேளுங்கள்
(10 நிமி.)
இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு, யெகோவா அவருக்குக் கற்றுக்கொடுத்தார் (ஏசா 50:4; kr பக். 182 பாரா 5)
இயேசு ஆர்வமாகக் கற்றுக்கொண்டார் (ஏசா 50:5; cf பக். 156 பாரா 13)
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள், அவருடைய ஊழியனான இயேசுவின் பேச்சைக் கேட்பார்கள் (ஏசா 50:10; யோவா 10:27)
யோசித்துப் பாருங்கள்: யெகோவா பயிற்சி கொடுக்கும்போது, நாம் எப்படி இயேசுவைப் போலவே ஆர்வமாகக் கற்றுக்கொள்ளலாம்?—1பே 2:21.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 51:1—இந்த வசனத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம்? (it “கற்சுரங்கம்” பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 50:1-11 (th படிப்பு 2)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. கூட வேலை செய்யும் ஒருவருக்கு நினைவுநாள் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் பார்த்த ஒருவர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரை மறுபடியும் சந்தித்து அடுத்த கூட்டத்துக்கு அழையுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) நடிப்பு. ijwbq கட்டுரை 140 பாரா 4—பொருள்: இரட்சிக்கப்படுவதற்கு இயேசுமேல் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா? (lmd பாடம் 11 குறிப்பு 5)
பாட்டு 99
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பகுதி 12—முன்னுரை, பாடங்கள் 74-75