உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 மார்ச் பக். 11-16
  • ஏப்ரல் 13-19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 13-19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 மார்ச் பக். 11-16

ஏப்ரல் 13-19

ஏசாயா 52-53

பாட்டு 18; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

[அட்டைப் படம்]

கொலை செய்யப்படுவதற்காக இயேசு கொண்டுபோகப்படுகிறார்

1. எப்பேர்ப்பட்ட அன்பை இயேசு காட்டியிருக்கிறார்!

(10 நிமி.)

இயேசு வெறுத்து ஒதுக்கப்பட்டார் (ஏசா 53:3; மத் 26:67, 68; w10 11/15 பக். 7 பாரா 2)

ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த இயேசு அனுமதித்தார் (ஏசா 53:7; ip-2 பக். 205 பாரா 25)

யெகோவாவின் விருப்பத்தைச் செய்யவும் நம் பாவங்களைச் சுமக்கவும் இயேசு பாடுகளை அனுபவித்தார்; அதற்கு அன்புதான் அவரைத் தூண்டியது (ஏசா 53:10-12; யோவா 14:31; 15:13)

இயேசுவின் முகம் மூடப்பட்டிருக்கிறது. அவரைச் சுற்றி மதத்தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் இயேசுவின் முகத்தில் குத்துகிறான்; மற்றவர்கள் இயேசுவைக் கேலி செய்கிறார்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 52:11—தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்ட இந்தக் கட்டளைக்கு என்ன அர்த்தம்? (it “பாத்திரங்கள்” பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 53:3-12 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)

6. மறுபடியும் சந்திப்பது

(5 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரை மறுபடியும் சந்தித்து பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 20

7. யெகோவாவின் நண்பனாகு!—வேறு யாராலும் காட்ட முடியாத அன்பு

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

“யெகோவாவின் நண்பனாகு!—வேறு யாராலும் காட்ட முடியாத அன்பு” என்ற வீடியோவில் வரும் ஒரு காட்சி: பரலோகத்தில் ராஜாவாக இருக்கும் இயேசு.

வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • இயேசு கொடுத்த உயிர் நமக்குக் கிடைத்த பரிசு என்று எப்படிச் சொல்லலாம்?

  • அதற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 76-77

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 57; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்