உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 25:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 யெகோவா அவளிடம், “உன் வயிற்றில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.*+ உன்னிடமிருந்து இரண்டு தேசங்கள் உருவாகும்.+ ஒரு தேசம் மற்றொன்றைவிட பலமானதாக இருக்கும்.+ பெரியவன் சின்னவனுக்குச் சேவை செய்வான்”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 27:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 எல்லா ஜனங்களும் உனக்குச் சேவை செய்யட்டும், எல்லா தேசத்தாரும் உனக்குத் தலைவணங்கட்டும். உன்னுடைய சகோதரர்களுக்கு நீ எஜமானாக இருப்பாய், அவர்கள் உனக்குத் தலைவணங்கட்டும்.+ உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படட்டும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படட்டும்”+ என்றார்.

  • ரோமர் 9:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதுமட்டுமல்ல, நம்முடைய மூதாதையான ஈசாக்கின் மூலம் ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தபோது,+

  • ரோமர் 9:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “யாக்கோபை நேசித்தேன், ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டும் இருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்