-
யாத்திராகமம் 35:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை, வெள்ளாட்டு மயிர், சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல் ஆகியவற்றை வைத்திருந்தவர்கள் அவற்றைக் கொண்டுவந்தார்கள்.
-