யாத்திராகமம் 28:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 இஸ்ரவேலின் மகன்களுடைய நினைவுக் கற்களாக இருக்கும்படி, அந்த இரண்டு கற்களை ஏபோத்தின் தோள்பட்டைகளில் பொருத்த வேண்டும்.+ அவர்களுடைய பெயர்களை ஆரோன் தன்னுடைய இரண்டு தோள்பட்டைகளிலும் நினைவுச் சின்னமாக யெகோவாவின் முன்னிலையில் சுமக்க வேண்டும்.
12 இஸ்ரவேலின் மகன்களுடைய நினைவுக் கற்களாக இருக்கும்படி, அந்த இரண்டு கற்களை ஏபோத்தின் தோள்பட்டைகளில் பொருத்த வேண்டும்.+ அவர்களுடைய பெயர்களை ஆரோன் தன்னுடைய இரண்டு தோள்பட்டைகளிலும் நினைவுச் சின்னமாக யெகோவாவின் முன்னிலையில் சுமக்க வேண்டும்.