உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 28:31-35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஏபோத்துக்கு உள்ளே போடுவதற்காகக் கையில்லாத ஒரு அங்கியை முழுக்க முழுக்க நீல நிற நூலால் செய்ய வேண்டும்.+ 32 அதன் நடுவில் கழுத்துப் பகுதியை அமைக்க வேண்டும். அந்தக் கழுத்துப் பகுதியைச் சுற்றிலும் ஒரு பட்டிபோல் நெசவாளர் நெய்ய வேண்டும். அது உடல்கவசத்தின் கழுத்துப் பகுதியைப் போல் இருக்க வேண்டும்; அப்போதுதான், அது கிழியாமல் இருக்கும். 33 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் மாதுளம்பழங்கள் போல செய்து, அவற்றை அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைக்க வேண்டும். தங்கத்தில் மணிகள்போல் செய்து இடையிடையே வைத்துத் தைக்க வேண்டும். 34 ஒரு தங்க மணி, ஒரு மாதுளம்பழம், ஒரு தங்க மணி, ஒரு மாதுளம்பழம் என அந்த அங்கியின் கீழ்மடிப்பைச் சுற்றிலும் வைத்துத் தைக்க வேண்டும். 35 குருத்துவச் சேவை செய்யும்போது ஆரோன் இந்த அங்கியைப் போட்டிருக்க வேண்டும். அவன் வழிபாட்டுக் கூடாரத்துக்குள்ளே யெகோவாவின் முன்னிலையில் போகும்போதும் சரி, வரும்போதும் சரி, அந்த மணிகளின் ஓசை கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவன் கொல்லப்படுவான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்