யாத்திராகமம் 37:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 இரண்டரை முழ நீளத்திலும் ஒன்றரை முழ அகலத்திலும்+ சுத்தமான தங்கத்தால் ஒரு மூடியைச்+ செய்தார்.