யாத்திராகமம் 37:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பின்பு, அவர் இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும்+ வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்தார். யாத்திராகமம் 37:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதன்பின், மேஜையில் வைக்க வேண்டிய தட்டுகளையும் கோப்பைகளையும் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுவதற்கான கூஜாக்களையும் கிண்ணங்களையும் செய்தார். இவற்றைச் சுத்தமான தங்கத்தால் செய்தார்.+
10 பின்பு, அவர் இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும்+ வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்தார்.
16 அதன்பின், மேஜையில் வைக்க வேண்டிய தட்டுகளையும் கோப்பைகளையும் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுவதற்கான கூஜாக்களையும் கிண்ணங்களையும் செய்தார். இவற்றைச் சுத்தமான தங்கத்தால் செய்தார்.+