யாத்திராகமம் 38:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் பிரகார நுழைவாசலின் திரை நெய்யப்பட்டது. அது 20 முழ நீளத்திலும், பிரகாரத்தின் மறைப்புகளைப் போலவே 5 முழ உயரத்திலும் இருந்தது.+
18 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் பிரகார நுழைவாசலின் திரை நெய்யப்பட்டது. அது 20 முழ நீளத்திலும், பிரகாரத்தின் மறைப்புகளைப் போலவே 5 முழ உயரத்திலும் இருந்தது.+