யாத்திராகமம் 30:18, 19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 “ஒரு செம்புத் தொட்டியையும் அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செய்.+ சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் அந்தத் தொட்டியை வைத்து அதில் தண்ணீர் ஊற்று.+ 19 ஆரோனும் அவனுடைய மகன்களும் அங்கே தங்கள் கைகால்களைக் கழுவ வேண்டும்.+
18 “ஒரு செம்புத் தொட்டியையும் அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செய்.+ சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் அந்தத் தொட்டியை வைத்து அதில் தண்ணீர் ஊற்று.+ 19 ஆரோனும் அவனுடைய மகன்களும் அங்கே தங்கள் கைகால்களைக் கழுவ வேண்டும்.+