யாத்திராகமம் 29:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 நான் இஸ்ரவேல் ஜனங்களின் நடுவில் தங்கியிருந்து, அவர்கள் கடவுளாக இருப்பேன்.+ உபாகமம் 7:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களைத்தான் தன்னுடைய ஜனமாகவும் விசேஷ சொத்தாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+ 2 சாமுவேல் 7:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 இஸ்ரவேலர்களை என்றென்றும் உங்களுடைய சொந்த மக்களாக ஆக்கினீர்கள்.+ யெகோவாவே, நீங்கள் அவர்களுடைய கடவுளாக ஆகியிருக்கிறீர்கள்.+ சங்கீதம் 33:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது.+தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.+
6 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களைத்தான் தன்னுடைய ஜனமாகவும் விசேஷ சொத்தாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
24 இஸ்ரவேலர்களை என்றென்றும் உங்களுடைய சொந்த மக்களாக ஆக்கினீர்கள்.+ யெகோவாவே, நீங்கள் அவர்களுடைய கடவுளாக ஆகியிருக்கிறீர்கள்.+
12 யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது.+தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.+