எபிரெயர் 11:24, 25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 விசுவாசத்தால்தான் மோசே, வளர்ந்து ஆளானபோது+ பார்வோனுடைய மகளின் மகன்+ என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை; 25 பாவத்தால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுத்தப்படுவதையே அவர் தேர்ந்தெடுத்தார்.
24 விசுவாசத்தால்தான் மோசே, வளர்ந்து ஆளானபோது+ பார்வோனுடைய மகளின் மகன்+ என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை; 25 பாவத்தால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுத்தப்படுவதையே அவர் தேர்ந்தெடுத்தார்.