உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 4:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அப்போது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போனதும், நான் உனக்குத் தந்திருக்கிற சக்தியால் பார்வோனுக்குமுன் எல்லா அற்புதங்களையும் செய்.+ ஆனாலும், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்,+ அவன் என்னுடைய ஜனங்களை அனுப்ப மாட்டான்.+

  • யாத்திராகமம் 8:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 மோசே கேட்டபடியே யெகோவா செய்தார். வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயின.

  • யாத்திராகமம் 8:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 தவளைகள் எல்லாம் ஒழிந்துவிட்டதை பார்வோன் பார்த்தபோது, யெகோவா சொல்லியிருந்தபடியே, அவன் இதயம் இன்னும் இறுகிப்போனது.+ அவர்கள் பேச்சை அவன் கேட்கவே இல்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்