-
அப்போஸ்தலர் 7:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அவர்களில் ஒருவனை ஓர் எகிப்தியன் அநியாயமாக நடத்துவதைப் பார்த்தபோது, உடனடியாக உதவிக்குப் போய், அவனுக்காக அந்த எகிப்தியனைக் கொன்றுபோட்டு பழிவாங்கினார்.
-