அப்போஸ்தலர் 7:27, 28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 ஆனால், சக இஸ்ரவேலனை மோசமாக நடத்தியவன் அவரைத் தள்ளிவிட்டு, ‘உன்னை எங்களுக்குத் தலைவனாகவும் நீதிபதியாகவும் நியமித்தது யார்? 28 நேற்று நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல் என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயா?’ என்றான்.
27 ஆனால், சக இஸ்ரவேலனை மோசமாக நடத்தியவன் அவரைத் தள்ளிவிட்டு, ‘உன்னை எங்களுக்குத் தலைவனாகவும் நீதிபதியாகவும் நியமித்தது யார்? 28 நேற்று நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல் என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயா?’ என்றான்.