சங்கீதம் 78:53 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 53 அவர்களைப் பத்திரமாகக் கூட்டிக்கொண்டு வந்தார்.அவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் வந்தார்கள்.+அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூழ்கடித்தது.+ எபிரெயர் 11:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 விசுவாசத்தால்தான் அவர்கள், வறண்ட தரையில் நடப்பதுபோல் செங்கடலில் நடந்து போனார்கள்;+ எகிப்தியர்கள் அதைக் கடக்க முயற்சி செய்தபோது அதில் மூழ்கிப்போனார்கள்.+
53 அவர்களைப் பத்திரமாகக் கூட்டிக்கொண்டு வந்தார்.அவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் வந்தார்கள்.+அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூழ்கடித்தது.+
29 விசுவாசத்தால்தான் அவர்கள், வறண்ட தரையில் நடப்பதுபோல் செங்கடலில் நடந்து போனார்கள்;+ எகிப்தியர்கள் அதைக் கடக்க முயற்சி செய்தபோது அதில் மூழ்கிப்போனார்கள்.+