யாத்திராகமம் 16:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஆறாம் நாளில் அதை இரண்டு மடங்கு எடுத்தார்கள்,+ அதாவது தலைக்கு இரண்டு ஓமர் அளவு எடுத்தார்கள். ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் வந்து அதை மோசேயிடம் சொன்னார்கள்.
22 ஆறாம் நாளில் அதை இரண்டு மடங்கு எடுத்தார்கள்,+ அதாவது தலைக்கு இரண்டு ஓமர் அளவு எடுத்தார்கள். ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் வந்து அதை மோசேயிடம் சொன்னார்கள்.