உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 24:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அமலேக்கியர்களைப் பார்த்தபோது அவன்,

      “அமலேக்குதான் முதல் தேசம்.+

      ஆனால் முடிவில் அது அழிந்துபோகும்”+ என்று பாடினான்.

  • உபாகமம் 25:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போன பின்பு, சுற்றியுள்ள எல்லா எதிரிகளையும் உங்கள் கடவுளாகிய யெகோவா வீழ்த்தி உங்களுக்கு நிம்மதி தரும்போது,+ அமலேக்கியர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழித்துவிட வேண்டும்.+ இதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.

  • 1 நாளாகமம் 4:42, 43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 சிமியோனியர்களில் சிலர், அதாவது 500 பேர், இஷியின் மகன்களாகிய பெலத்தியா, நெயாரியா, ரெபாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையில் சேயீர் மலைப்பகுதிக்குப்+ போனார்கள். 43 அங்கே தப்பித்து வந்திருந்த அமலேக்கியர்களை அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்;+ இந்நாள்வரை அங்கே வாழ்ந்துவருகிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்