யோசுவா 1:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீ உயிரோடிருக்கும் நாள்வரை யாரும் உன்னை எதிர்த்துநிற்க முடியாது.+ நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன்.+ உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன்.+ யோசுவா 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 மோசே சொன்னதையெல்லாம் கேட்டு நடந்ததுபோல் நீங்கள் சொல்வதையும் கேட்டு நடப்போம். உங்கள் கடவுளாகிய யெகோவா மோசேயுடன் இருந்தது போல உங்களுடனும் இருப்பார்.+
5 நீ உயிரோடிருக்கும் நாள்வரை யாரும் உன்னை எதிர்த்துநிற்க முடியாது.+ நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன்.+ உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன்.+
17 மோசே சொன்னதையெல்லாம் கேட்டு நடந்ததுபோல் நீங்கள் சொல்வதையும் கேட்டு நடப்போம். உங்கள் கடவுளாகிய யெகோவா மோசேயுடன் இருந்தது போல உங்களுடனும் இருப்பார்.+