-
ஆதியாகமம் 9:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 நீங்கள் கொலை செய்யப்பட்டால்,* உங்கள் உயிருக்காக நான் பழிவாங்குவேன். மிருகமாக இருந்தாலும் சரி, மனுஷனாக இருந்தாலும் சரி, நான் பழிவாங்குவேன். தன் சகோதரனை யார் கொலை செய்தாலும் அந்தச் சகோதரனின் உயிருக்காக நான் அவனைப் பழிவாங்குவேன்.+ 6 ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+
-