5 நீங்கள் கொலை செய்யப்பட்டால்,* உங்கள் உயிருக்காக நான் பழிவாங்குவேன். மிருகமாக இருந்தாலும் சரி, மனுஷனாக இருந்தாலும் சரி, நான் பழிவாங்குவேன். தன் சகோதரனை யார் கொலை செய்தாலும் அந்தச் சகோதரனின் உயிருக்காக நான் அவனைப் பழிவாங்குவேன்.+
33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+