13 சூரியன் மறைந்தவுடனேயே அதைக் கண்டிப்பாக அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அப்போது, அவன் தன்னுடைய உடையுடன் படுக்கப் போவான்,+ உங்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் கேட்பான். நீங்களும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாக இருப்பீர்கள்.