நீதிமொழிகள் 17:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 குற்றவாளியை விடுதலை செய்கிறவனும் நிரபராதியைத் தண்டிப்பவனும்+யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். ரோமர் 1:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 சில ஆட்கள் உண்மையை அநியாயமாக மூடிமறைக்கிறார்கள், எல்லா விதமான கடவுள்பக்தியற்ற செயல்களையும் அநீதியான செயல்களையும் செய்கிறார்கள்,+ அவர்கள்மேல் கடவுளுடைய கடும் கோபம்+ பரலோகத்திலிருந்து வருகிறது. ரோமர் 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்போது, அவனவனுடைய செயல்களுக்குத் தக்க பலனை அவனவனுக்குத் தருவார்:+
18 சில ஆட்கள் உண்மையை அநியாயமாக மூடிமறைக்கிறார்கள், எல்லா விதமான கடவுள்பக்தியற்ற செயல்களையும் அநீதியான செயல்களையும் செய்கிறார்கள்,+ அவர்கள்மேல் கடவுளுடைய கடும் கோபம்+ பரலோகத்திலிருந்து வருகிறது.