உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 15:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+

  • உபாகமம் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இப்போது நீங்கள் திரும்பி, எமோரியர்களின்+ மலைப்பகுதிக்கும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள அரபாவுக்கும்+ மத்திய மலைப்பகுதிக்கும் சேப்பெல்லாவுக்கும் நெகேபுக்கும் கடலோரப் பகுதிக்கும்+ போங்கள். கானானியர்களின் தேசத்துக்கும் போங்கள். லீபனோன்*+ வரைக்கும், பெரிய ஆறாகிய யூப்ரடிஸ்*+ வரைக்கும் போங்கள்.

  • யோசுவா 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 வனாந்தரம்முதல் லீபனோன் வரைக்கும், பெரிய ஆறான யூப்ரடிஸ்* வரைக்கும், அதாவது ஏத்தியர்களின் தேசம் முழுவதும்,+ மேற்கே பெருங்கடல்* வரைக்கும் உங்களுடைய எல்லை இருக்கும்.+

  • 1 ராஜாக்கள் 4:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஆறு* தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசம் வரையிலும் எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த எல்லா தேசங்களையும் சாலொமோன் ஆட்சி செய்தார்.+ சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அந்தத் தேசங்களைச் சேர்ந்த மக்கள் அவருக்குக் கப்பம் கட்டி சேவை செய்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்