யாத்திராகமம் 20:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அப்போது, ஜனங்கள் தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே, உண்மைக் கடவுள் இருந்த கார்மேகத்துக்குப் பக்கத்தில் போனார்.+ எண்ணாகமம் 12:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அவனிடம் நான் நேருக்கு நேராகப் பேசுகிறேன்.+ மர்மமாகப் பேசாமல் தெளிவாகப் பேசுகிறேன். யெகோவாவாகிய நான் அவன் முன்னால் தோன்றுகிறேன். அப்படியிருக்கும்போது, என்னுடைய ஊழியனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என்றார்.
21 அப்போது, ஜனங்கள் தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே, உண்மைக் கடவுள் இருந்த கார்மேகத்துக்குப் பக்கத்தில் போனார்.+
8 அவனிடம் நான் நேருக்கு நேராகப் பேசுகிறேன்.+ மர்மமாகப் பேசாமல் தெளிவாகப் பேசுகிறேன். யெகோவாவாகிய நான் அவன் முன்னால் தோன்றுகிறேன். அப்படியிருக்கும்போது, என்னுடைய ஊழியனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என்றார்.