யாத்திராகமம் 35:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 திறமையான பெண்கள்+ எல்லாரும் தங்கள் கைகளால் நூல் நூற்று, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.
25 திறமையான பெண்கள்+ எல்லாரும் தங்கள் கைகளால் நூல் நூற்று, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.