உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 37:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும்,+ சுத்தமான தூபப்பொருளையும்+ அவர் பக்குவமாக* தயாரித்தார்.

  • 1 ராஜாக்கள் 1:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 குருவாகிய சாதோக் எண்ணெய் நிரப்பப்பட்ட கொம்பைக்+ கூடாரத்திலிருந்து+ எடுத்து வந்திருந்தார்; அந்த எண்ணெயை ஊற்றி சாலொமோனை அபிஷேகம் செய்தார்.+ அப்போது, அவருடன் இருந்தவர்கள் ஊதுகொம்பை ஊதினார்கள். மக்கள் எல்லாரும், “சாலொமோன் ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று ஆரவாரம் செய்தார்கள்.

  • சங்கீதம் 89:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 என் ஊழியன் தாவீதைக் கண்டேன்.+

      என்னுடைய பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்