37 அதே போன்ற தூபப்பொருள் கலவையைச் சொந்த உபயோகத்துக்காக யாரும் தயாரிக்கக் கூடாது.+ யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அதைக் கருத வேண்டும். 38 அதன் வாசனையை அனுபவித்து மகிழ்வதற்காக அதே போன்ற தூபப்பொருள் கலவையைத் தயாரிக்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்” என்றார்.