யாத்திராகமம் 37:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பின்பு, சுத்தமான தங்கத்தால் குத்துவிளக்கு+ செய்தார். அதன் அடிப்பகுதி, தண்டு, புல்லி இதழ்கள்,* மொட்டுகள், மலர்கள் எல்லாவற்றையும் ஒரே வேலைப்பாடாகச் சுத்தியால் அடித்துச் செய்தார்.+ யாத்திராகமம் 37:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 குத்துவிளக்கையும் அதற்கான எல்லா சாமான்களையும் ஒரு தாலந்து* சுத்தமான தங்கத்தில் செய்தார்.
17 பின்பு, சுத்தமான தங்கத்தால் குத்துவிளக்கு+ செய்தார். அதன் அடிப்பகுதி, தண்டு, புல்லி இதழ்கள்,* மொட்டுகள், மலர்கள் எல்லாவற்றையும் ஒரே வேலைப்பாடாகச் சுத்தியால் அடித்துச் செய்தார்.+