யாத்திராகமம் 30:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 இதையெல்லாம் பக்குவமாக* கலக்கி, அபிஷேகத் தைலத்தைத் தயாரி.+ அதுதான் பரிசுத்த அபிஷேகத் தைலம். யாத்திராகமம் 30:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அதையெல்லாம் பக்குவமாகக் கலக்கி, உப்பு சேர்த்து+ தூபப்பொருளாகத்+ தயாரி. அது தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். யாத்திராகமம் 37:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும்,+ சுத்தமான தூபப்பொருளையும்+ அவர் பக்குவமாக* தயாரித்தார்.
35 அதையெல்லாம் பக்குவமாகக் கலக்கி, உப்பு சேர்த்து+ தூபப்பொருளாகத்+ தயாரி. அது தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும்.