யாத்திராகமம் 32:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 பல நாட்களாகியும் மோசே மலையிலிருந்து இறங்கி வராததால்+ ஜனங்கள் ஆரோனைச் சூழ்ந்துகொண்டு, “எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்”+ என்றார்கள். அப்போஸ்தலர் 7:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 அவர்கள் ஆரோனிடம், ‘எகிப்திலிருந்து நம்மைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை; அதனால் நம்மை வழிநடத்துவதற்குத் தெய்வங்களைச் செய்துகொடுங்கள்’ என்று சொன்னார்கள்.+
32 பல நாட்களாகியும் மோசே மலையிலிருந்து இறங்கி வராததால்+ ஜனங்கள் ஆரோனைச் சூழ்ந்துகொண்டு, “எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்”+ என்றார்கள்.
40 அவர்கள் ஆரோனிடம், ‘எகிப்திலிருந்து நம்மைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை; அதனால் நம்மை வழிநடத்துவதற்குத் தெய்வங்களைச் செய்துகொடுங்கள்’ என்று சொன்னார்கள்.+