உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 16:47
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 மோசே சொன்னபடியே, ஆரோன் உடனடியாக அதை எடுத்துக்கொண்டு சபையாரின் நடுவில் ஓடினார். கொள்ளைநோய் ஜனங்களைத் தாக்க ஆரம்பித்திருந்ததைப் பார்த்தார். அதனால், அவர் தூபக்கரண்டியில் தூபம்போட்டு ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தார்.

  • எண்ணாகமம் 21:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதனால் ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துவிட்டோம், யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பேசிவிட்டோம்.+ இந்தப் பாம்புகளை விரட்டச் சொல்லி எங்களுக்காக யெகோவாவிடம் கெஞ்சுங்கள்” என்று சொன்னார்கள். மோசே ஜனங்களுக்காகக் கடவுளிடம் கெஞ்சினார்.+

  • உபாகமம் 9:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 பிறகு, நான் முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் யெகோவாவுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தேன்.+ ஏனென்றால், நீங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காத எத்தனையோ பாவங்களைச் செய்து அவருடைய கோபத்தைக் கிளறியிருந்தீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்