6 அதனால், நீங்கள் ஏதோ நீதிமான்களாக இருப்பதால் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்த நல்ல தேசத்தை உங்களுக்குத் தருகிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லாரும் முரண்டுபிடிக்கிற ஜனங்கள்.+
51 பிடிவாதக்காரர்களே, இதயங்களிலும் காதுகளிலும் விருத்தசேதனம் செய்யாதவர்களே, கடவுளுடைய சக்தியை நீங்கள் எப்போதும் எதிர்க்கிறீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்.+