யாத்திராகமம் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+ சங்கீதம் 105:24, 25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 கடவுள் தன்னுடைய மக்களை ஏராளமாகப் பெருக வைத்தார்.+அவர்களுடைய எதிரிகளைவிட பலமுள்ளவர்களாக ஆக்கினார்.+25 பின்பு, அந்த ஆட்கள் மனம் மாறி தன்னுடைய மக்களைப் பகைப்பதற்கும்,தன்னுடைய ஊழியர்களுக்கு எதிராகச் சதி செய்வதற்கும் விட்டுவிட்டார்.+
7 இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+
24 கடவுள் தன்னுடைய மக்களை ஏராளமாகப் பெருக வைத்தார்.+அவர்களுடைய எதிரிகளைவிட பலமுள்ளவர்களாக ஆக்கினார்.+25 பின்பு, அந்த ஆட்கள் மனம் மாறி தன்னுடைய மக்களைப் பகைப்பதற்கும்,தன்னுடைய ஊழியர்களுக்கு எதிராகச் சதி செய்வதற்கும் விட்டுவிட்டார்.+